உள்நாட்டு செய்திகள்

இன்று மழையுடன் கூடிய காலநிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் களுத்துறை மற்றும் பொலன்னறுவை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

பணிப்புறக்கணிப்பு தினம் குறித்து கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் கலந்துரையாடலில்..

wpengine

சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி

wpengine

புதிய பதவியின் முதல் பணியாக மஹிந்தவுக்கு வாழ் நாள் சிறை..? – மே தினத்தில் பொன்சேகா சூளுரை..

wpengine