உள்நாட்டு செய்திகள்

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றும்(24) நாளையும் (25) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை குறித்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் அது தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி நாளை நாட்டிற்கு

wpengine

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

wpengine