உள்நாட்டு செய்திகள்

இன்று பாராளுமன்றில் கட்சித்தலைவர்களின் கூட்டம்…



கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று(17) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வாரம் முதல் பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த காரணத்தால் செயலிழந்த செயற்குழுவை மீண்டும் நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை

wpengine

உணவு விஷமடைந்ததால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்…

wpengine

‘பொடி லெசி’ விளக்கமறியலில்

wpengine