Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ விலை அதிகரிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி புதிய விலை, ரூ.4,610.

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை, ரூ.1,850.

மேலும், 2.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை, ரூ.860.

இந்த விலை அதிகரிப்பு இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

Related posts

மேலும் இரு பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

wpengine

கல்வியியற்கல்லூரி நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்…

wpengine

இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானம்

wpengine