Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் தனது சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ளது.

12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.160 குறைப்பு .- புதிய விலை ரூ.3,680

5 கிலோ சிலிண்டர் ரூ.65 குறைப்பு. புதிய விலை ரூ.1,477

Related posts

20 ஆவது திருத்தச் சட்டம் : அரச அச்சுத் திணைக்களத்திற்கு

wpengine

ரணிலின் வீட்டிற்கு தீ – மூவர் கைது!

News Editor

விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது

wpengine