உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு…



இன்று(10) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரினை ரூ.5 இனால் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தெரிவித்துள்ளது.

தற்போது லீட்டர் ஒன்றின் விலை ரூ.49/- ஆக இருக்கும் மண்ணெண்ணெய் விலை ரூ.44/- ஆக குறையவுள்ளது.

2017 வரவு செலவுத் திட்டத்தில் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை ரூ.5 இனால் குறைக்கப்படும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள சரணாலய தொழிற்சங்க ஒன்றியம்

wpengine

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை

wpengine

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 155 பேர் வீட்டுக்கு

wpengine