உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், 450 கிராம் நிறையுடைய பாண் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

“என் வாழ்க்கையில் சந்தித்த மிக பெரிய தோல்வி தென்னாபிரிக்காவிடம் தோற்றதே..” – மேத்யூஸ்…

wpengine

அனர்த்த நிலைமைக்கு 117 இனை அழைக்கவும்

wpengine

அலோசியஸிற்கு அழைப்பு.. – பேர்ப்பச்சுவல் நிறுவன பிரதான முகவர் சல்காதுவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க பணிப்பு..

wpengine