Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாண் விலையானது இன்று(06) நள்ளிரவு ரூபா 02 இனால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ரியன்சி விதானகே தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலையினை இன்று(06) நள்ளிரவு ரூபா 5 இனால் அதிகரிக்க பிரிமா தனியார் நிறுவனமானது தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பணிப்புறக்கணிப்பு காரணமாக மின் விநியோகம் தடை..

wpengine

ஒக்டோபர் மாதம் முதல் 400 இடங்களில் Wifi வசதி – ஹரின்

wpengine

விரைவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்! தேர்தலை விரைவாக நடாத்துங்கள் – நாமல்..!

wpengine