உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு…


புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிரத அதிபர்களும் இணைந்து இன்று(30) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

நாடளாவிய ரீதியாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலானது சிறுவர்களையும் பாதிக்கும் சாத்தியம்…

wpengine

நாட்டின் சமகால நிலவரம் குறித்து அஸ்கிரிய மகா சங்கம் அரசுக்கு சிவப்புச் சமிஞ்ஞை..

wpengine

முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என இராணுவம் தீர்மானம்…

wpengine