Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு விலைகள் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

போருக்கு பின்னர் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது..

wpengine

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள்…

wpengine

கொவிட் தொற்றினால் உயிரிழந்த சிசு

wpengine