உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு 



(FASTNEWS | COLOMBO) – இன்று நள்ளிரவு(13) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 2 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 4 இனாலும் , சுப்பர் டீசல் ரூபா 3 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு (13) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

மாகாண சபைகளின் தேர்தல் குறித்து இன்று விசேட கலந்துரையாடல்…

wpengine

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இம்மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கைகள்…

wpengine

அஸ்ட்ராசெனகா நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை

wpengine