Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொற்றுக்குள்ளான 44 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 44 பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கடற்படையைச் சேர்ந்த 180 பேருக்கு இது வரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதில் 112 பேர் வெலிசறை கடற்படை முகாமிலிருந்தும், 68 பேர் விடுமுறையில் சென்ற நிலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 44 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 06 பேர் குணமடைந்து வீடு திரும்பியியுள்ளனர்.

Related posts

இன்று(01) நள்ளிரவு முதல் தனியார் பஸ் மற்றும் ரயில் சேவைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்..

wpengine

தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

wpengine

ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சி

News Editor