உள்நாட்டு செய்திகள்

இன்று தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு…



சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் அரச மரியாதையுடன் இன்று(02) மாலை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

இறுதிக்கிரியைகளை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை சுற்றி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மறைவைத் தொடர்ந்து இன்று(02) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…

wpengine

டி.வி.உபுல் பிணையில் விடுவிப்பு (UPDATE)

wpengine

இதுவரை எவ்வித தீர்மானமும் இல்லை

wpengine