Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் அமுலில் இருக்குமென முன்னர் அறிவிக்கப்பட்டது.

Related posts

இலங்கை மருத்துவ சபை புதிய அதிகாரிகள் குழுவுடன் இன்று கூடுகிறது..

wpengine

பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

wpengine

மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசுக்கு வழங்கிய கடிதத்திற்கு அரசிடமிருந்து பதில்..

wpengine