உள்நாட்டு செய்திகள்

இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் இன்று(29) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42,051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி அனைத்து பாடசாலைகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

லஹிரு குமாரவிற்கு அபராதம்…

wpengine

தென் பகுதியிலிருந்து வாழைப்பழம் விற்பதற்காக கல்முனைக்கு வந்த பெண்மணியை அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபர் கைது..?

wpengine

அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் குறித்த விசாரணை அறிக்கைகள் தயார் நிலையில்

wpengine