உள்நாட்டு செய்திகள்

இன்று கொழும்பில் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்..



2017 தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(19) பாராளுமன்ற மைதானத்தில் இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இடம்பெற உள்ளது.

இததை முன்னிட்டு இன்று விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக பொல்துவ சந்தியில் பத்தரமுல்ல சந்திக்கு வந்து பன்னிப்பிட்டி வீதியின் ஊடாக பெல்வத்த தலவதுகொட ஊடாக கிம்வுலாவல புதிய வைத்தியசாலை வரையிலும் பணிக்க முடியும்.

கிம்புலாவல சந்தியிலிருந்து தலவதுகொட ஊடாக பன்னிப்பிட்டிய வீதியில் பெலவத்த ஊடாக பாலம துன சந்தியில் பிரவேசிக்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(rizmira)

Related posts

டில்ஷானை வீழ்த்தியதை கொண்டாடிய மேற்கிந்திய தீவுகள் அணி

wpengine

கூட்டமைப்பின் பா.உறுப்பினர்கள் 08 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பு…

wpengine

கோத்தபாயவை கைது செய்தால் நாட்டில் போராட்டம் வெடிக்கும் – சிங்கள பௌத்த அமைப்பு

wpengine