Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று கொழும்பில் பெய்துவரும் அடைமழையினால் வெள்ளத்தில் மூழ்கியது ஆர்மர் வீதிப் பகுதி..!

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (01) தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு…

wpengine

சம்பளம் அதிகரிப்பின் சுகாதார சேவைக்கும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் – இன்றேல் தொழிற்சங்க போராட்டம்..

wpengine

சைட்டமா அல்லது மாணவர்களா – அரசின் நிலைப்பாட்டிலேயே அரசின் இறுதியும் தீர்மானிக்கப்படும் – ஜேவிபி..

wpengine