உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்றைய தினம்(15) மாலை 6.00 மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் இதுவரை 925 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 477 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

சஜித் தலைமையிலான கூட்டமைப்பில் றிசாட்

wpengine

2017இல் இருந்து பொலித்தீன் பாவனைக்கு முற்றாகத் தடை…

wpengine

ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் ; துரைராசா ரவிகரன்

Azeem Kilabdeen