உள்நாட்டு செய்திகள்

இன்று காலை புகையிரதத்துடன் மோதி இருவர் உயிரிழப்பு…


றாகம பிரதேசந்த்தில் இன்று(27) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனார்.

புகையிரத பாதையின் குறுக்காக கடந்து சென்ற போதே குறித்த நால்வரும் புகையிரதத்துடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related posts

25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் இம்மாத இறுதிக்குள்..

wpengine

பங்களாதேஷில் கரைத்தொடுகிறது மோரா சூறாவளி.. – இன்றும் நாடளாவிய ரீதியில் பலத்த மழை..

wpengine

மின் விநியோகம் நாளை முதல் வழமைக்கு

wpengine