உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – 2 பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்…


கொழும்பு – 2, பார்க் வீதி பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று(13) காலை 6 மணியளவில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கட்டடத்தின் மேல்மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேத்யூஸ் மீளவும் களத்திற்கு.. – சனத் ஜெயசூரியவிடமிருந்து விசேட அறிவிப்பு…

wpengine

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேலும் ஐவர் கைது

wpengine

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ராலினை விசாரிக்க கோரிக்கை.

wpengine