உள்நாட்டு செய்திகள்

இன்று காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு….



காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பகுதியிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 55 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கும்.

வளிமண்டவியல் திணைக்களம் வானிலை தொடர்பாக இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கலாம். இதனால் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என்று திணைக்களம் வெளியி;டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

####

Related posts

அன்று மௌனித்த மன்சூர் இன்று வாய்திறப்பது சமூக பக்தியன்று!
மன்சூரின் அறிக்கைக்கு இ.பா.உ அப்னான் காட்டம்..!!

wpengine

கல்யாணத்துக்கு முன் 2,000/- சம்பளம்…! கல்யாணம் முடிந்ததும் முடியாதாம்!

Azeem Kilabdeen

மியன்மார் – றோகிஞ்சா அகதிகள் விவகாரம் – பொலிஸ் அதிகாரி சரண்..

wpengine