விளையாட்டு

இன்று இலங்கை அணியினர் மோதவுள்ள மைதானத்தின் சிறிய கண்ணோட்டம்



எட்பெஸ்டன் மைதானமானது 60% இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு சாதகமாகவுள்ளதாகவும், இதுவரை இங்கிலாந்து அணியினர் மோதிய போட்டிகளில் 36 போட்டிகளில் 20 இல் வெற்றியும், 13 போட்டிகளில் தோல்வியினையும் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 25,000 பார்வையாளர்களுக்கு பார்வையிடக் கூடியதாக இக்குறித்த மைதானம் அமைக்கப்பட்டிருப்பதுடன் குறித்த மைதானத்தில் இலங்கை அணியினர் இரண்டு போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் வெற்றியீட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிக்கெட்டினால் தற்கொலைக்கு முயன்றேன் – சுரேஷ் ரெய்னா

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி…

wpengine

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை இன்று முதல் நீக்கம்..

wpengine