உள்நாட்டு செய்திகள்

இன்று இரவு 09 மணி முதல் நீர் வெட்டு…


அம்பத்தலே நீ்ர் சுத்திகரிப்பு நிலையம் முதல் தெஹிவளை வரையான நீர்விநியோக குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று(28) இரவு 09 மணி முதல் நாளை(29) காலை 6 மணிவரை 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வௌ்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸ், இரத்மலானை, களுபோவில, நெதிமால, நுகேகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

சட்டத்தரணி சுகந்திகாவுக்கு சட்டத்தரணிகள் சங்கம் தடை – விசாரணைக்கு குழு நியமனம்…

wpengine

பேருந்து கட்டண விலை அதிகரிக்கப்பட வேண்டும்

wpengine

குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine