உள்நாட்டு செய்திகள்

இன்று ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தில்


யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை(25) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் காணாமல்போன சகலரையும் கண்டுபிடிக்குமாறு கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டம் சமஉரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது இதில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டுவிட்டர் வலைத்தளம் குறித்து தனக்கு தெரியாது – கோத்தபாய

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் புதிய நிர்வாகிகள் கொண்ட மத்திய செயற்குழுவின் கன்னியமர்வு 07ம் திகதியன்று…

wpengine

எரிபொருள் விநியோகத்திற்கு தடங்கலாக இருந்த போரட்டக்காரர்கள் அகற்றப்படுகிறார்கள்

wpengine