உள்நாட்டு செய்திகள்

இன்றும்(19) நாளையும்(20) கைதிகளை உறவினர்கள் பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம்…



(FASTNEWS|COLOMBO) இன்றும்(19) நாளையும்(20) சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் கடும் சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட கோரிக்கை…

wpengine

இளம் வீரரான லஹிரு குமாரவிடம் ஸ்டெம்பை பறிகொடுத்த ஹஷீம் அம்லா..

wpengine

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவை பதவியில் இருந்து அகற்றுமாறு கோரி ஹர்த்தால்…

wpengine