உள்நாட்டு செய்திகள்

இன்றும் 406 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 388 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய 18 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மைதானத்தில் மோதிக்கொண்ட சக அணி வீரர்களான ஹர்பஜன் – ராயுடு

wpengine

இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி…

wpengine

களுத்துறை கோர பஸ் விபத்தில், 36பேர் காயம்

wpengine