உள்நாட்டு செய்திகள்

இன்றும் 324 பேர் மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த தொற்றாளர்களில் இன்றும் 324 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87,630ஆக அதிகரித்துள்ளது.

Related posts

முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்த்தப்படாது..

wpengine

பெற்றோலிய தொழிற்சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது…

wpengine

பசில் ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு ஜூலை 16ம் திகதி விசாரணைக்கு…

wpengine