உள்நாட்டு செய்திகள்

இன்றும் 300 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை

wpengine

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி கோரிக்கை

Azeem Kilabdeen

தொழில்துறை பிரச்சினையை தீர்க்க டிஜிட்டல் வசதி!

Azeem Kilabdeen