உள்நாட்டு செய்திகள்

இன்றும் 2,173 பேர் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,173 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 212,834 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பகிடிவதை விவகாரம் – களனி பல்கலைக்கழக மாணவர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

பெடீ வீரகோன் காலமானார்

wpengine

விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஆராய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நியமனம்…

wpengine