உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலவுவதால், மேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட் டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படும் என்றும் குறித்த பிரதேசங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர் பார்க்கப்படுகின்றது எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இ.போ.தொழிலாளர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை

wpengine

சிறுபோக செய்கைக்கான புலவுப்பங்கீட்டில் அதிகாரிகளின் பழிவாங்கலை கண்டித்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

wpengine

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை அறிவிப்பு…

wpengine