உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்

Azeem Kilabdeen

தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு

wpengine