Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்றும் பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை(29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று(28)  எட்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு ஜனாதிபதியின் இணக்கத்துடன் மீண்டும் பதவி நியமனம்…

wpengine

சைட்டம் பிரச்சினையை முன்னிறுத்தி தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தில் வைத்தியர்கள்..

wpengine

Xpress pearl : அகற்றும் பணிகள் நவம்பரில்

wpengine