உள்நாட்டு செய்திகள்

இன்றும் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..



இன்றும்(04) பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் காலி மாவட்டத்திலும் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்நிலையத்தின் வானிலை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சம்மாந்துறையில் குழந்தையை கடத்த முயன்ற நபர்: பொது மக்களின் துணிகர செயல்

wpengine

ஆயுர்வேத கூட்டுத்தாபன பிரச்சினைகள் தொடர்பில் ஆராய கோப் குழு தயார் நிலையில்.

wpengine

மர்மமுறையில் மின்மாற்றியில் மீள் தீ

wpengine