உள்நாட்டு செய்திகள்

இன்றும் பகுதிகள் தனிமைப்படுத்தலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று(08) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அகலவத்த கிராமமும், அரஸ்கம கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை மாத்தளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 07 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Related posts

பிணை முறி மோசடி – ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நிறைவு..

wpengine

உயர்தரப் பரீட்சையின் போது பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை

wpengine

வைத்தியர் எலியந்த வைட் காலமானார்

wpengine