Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்று(03) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை(06) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்று முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மைத்ரியின் நல்லாட்சியினையும் பின்தள்ளி ஜெகலின் முன்னிலையில்..

wpengine

Update – ஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு…

wpengine

அரசியல்வாதிகள் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்கக் கூடாது – மைத்திரி

wpengine