உள்நாட்டு செய்திகள்

இன்றும் காற்றுடன் கூடிய மழை – மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை



மத்திய மலைநாட்டு மேற்கு பகுதிகள் மற்றும் வட ,வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூரியுள்ளது.

காங்கேசன்துறை திருகோணமலை மட்டக்களப்பு , பொத்துவில் மற்றும், ஹம்பாந்தோட்டை வரையுள்ள கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாளத்திற்கு 70 கிலோ மீட்டருக்கு அதிகமாக வீசும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற் பிரதேசங்களுக்கு அருகாமையில் வாழும் மக்களுக்கு அவதானம் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அசாத் சாலி தனது மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்

wpengine

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் குறைவு..

wpengine

பசிலுடன் முக்கிய அரசியல் பிரபலம் இரகசிய டீல்

wpengine