Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்றும் ‘ஒன்லைன்’ இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று(20) ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் இதுவரை உரிய தீர்வு கிட்டாமையே அதற்கான காரணமாகும்.

இதனிடையே, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று (20) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Related posts

மேலும் 274 பேர் சிக்கினர்

wpengine

சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை – STF களத்தில்..

wpengine