உள்நாட்டு செய்திகள்

இன்றும் ஐந்து மரணங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நான்காவது நாளாகவும் தொடர்கிறது மின்சார சபை ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம்…

wpengine

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசெம்பர் மாதத்தில்…

wpengine

இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற நான் தயாராக இல்லை..!

wpengine