உள்நாட்டு செய்திகள்

இன்றும் இடியுடன் கூடிய மழை…



இன்றும்(26) சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , வடக்கு , வடமத்திய , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சுமார் 388 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது…

wpengine

கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா’வுக்கு கட்டாய விடுமுறை..

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1630 [UPDATE]

wpengine