உள்நாட்டு செய்திகள்

இன்றுடன் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுப் பதிவுச் செயல்முறை இன்றுடன் நிறைவடைகிறது.

இதற்கான பதிவுகள் கடந்த நவம்பர் 26ஆம் திகதி தொடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

wpengine

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு கமிஷன் – பன்னீர்செல்வம் அதிரடி

wpengine

சாதாரண தர – உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

wpengine