உள்நாட்டு செய்திகள்

இன்றிரவு முதல் 24 மணிநேர நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | வத்தளை) –  வத்தளையின் சில பகுதியில் இன்று(21) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வத்தளை, எவரிவத்தை, ஹேகித்தை, தெலகபாத, பள்ளியாவத்தை, வெலியமுன, பலகல, எலகந்தை ஆகிய பகுதிகளில் இன்று(21) இரவு 8 மணிமுதல் 24 மணிநேரம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஹேகித்த பகுதியில் நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் 326 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

முன்னாள் ஜனாதிபதி ரணில் புதுடெல்லியில் விசேட உரை

Azeem Kilabdeen

கோத்தா மற்றும் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்கா செல்லத்தடை

wpengine