ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இன்றாவது நம்பிக்கை காக்கப்படுமா..?

(FASTNEWS | CAPE TOWN) – சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி இன்று(19) இலங்கை நேரப்படி இரவு 09.30 மணியளவில் கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் 03 இருபதுக்கு – 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையில் முன்னதாக இடம்பெற்ற 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி 5:0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகை ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை பிறந்தது

wpengine

தனுஷ் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்

wpengine

மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டி தேவை இல்லை

wpengine