Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னும் 10 நாட்களில் காலாவதியாகும் 70 இலட்சம் இந்திய முட்டைகள்?

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 70 இலட்சம் முட்டைகள் ஆகஸ்ட் 9ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டாலும், அந்த தொகைக்கு இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

குடிநீர் கட்டணத்தை உயர்த்த யோசனை..!

wpengine

முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி…

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லையில் கடும் வாகன நெரிசல்

wpengine