உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியின் அமெரிக்கா பயணம்



இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான தனது பயணத்தை சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதன் நிமித்தமே அவர் நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

(riz)

Related posts

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் நியமிப்பு இன்று…

wpengine

ஐ.தே.க தவிசாளர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்…

wpengine

T – 20 அணித்தலைவர் பதவியிலிருந்து டேரன் சமி நீக்கம். (VIDEO)

wpengine