ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இனிவரும் சில்லறை நாணயங்களில் புதிய மாற்றம்…



இந்த ஆண்டில் சில்லறை நாணயங்களில் பல மாற்றங்களை செய்யத் திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்லறை நாணயங்களுக்காக உலோகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிப்பு செலவினை குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சில்லறை நாணயங்களின் தேவை அதிகரித்துள்ளமையினால், அதன் தயாரிப்பினை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

பெண்களை பார்த்து விசில் அடிப்போருக்கு வருகிறது அபராதத்துடன் சட்டம்…

wpengine

சம்பிக வழியில் SBயும் – வாகனத்தில் மோதுண்டவர் வைத்தியமனையில்….

wpengine

மற்றொரு சிறுவனை மது குடிக்க வைத்த கொடுமை: Whats App வீடியோவால் பரபரப்பு

wpengine