உள்நாட்டு செய்திகள்

இந்நாள் – முன்னாள் ஜனதிபதிகளிடையே சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றரை மணிநேரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புகைத்தலினால் சுமார் 400 பேர் உயிரிழப்பு…

wpengine

ஜனாதிபதியின் முடிவில் மாற்றம் இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவேன் – ஹரின்

wpengine

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05) பாராளுமன்றில்…

wpengine