உள்நாட்டு செய்திகள்

இந்த வார இறுதியினுள் அமைச்சரவை மறுசீரமைப்பு…



இந்த வார இறுதியினுள் அமைச்சரவையின் மறுசீரமைப்பு நடைபெற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரச செய்தித் திணைக்களத்தில் இன்று(21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

#rishma

Related posts

UNP செயற்குழு கூட்டம் இன்று

wpengine

முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளருக்கு பிணை.. கணக்காளருக்கு விளக்கமறியல்..

wpengine