உள்நாட்டு செய்திகள்

இவ்வார இறுதிக்குள் தீர்வின்றேல், சுழற்சி முறையிலான வேலைநிறுத்தம் கடுமையாக முன்னெடுக்கப்படும்…



முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின் சுழற்சி முறையிலான வேலைநிறுத்தத்தை கடுமையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார சிக்கல்களுக்கு உரிய முடிவை அரசு வழங்காததினாலும் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குறித்த சங்கத்தினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

அமித் வீரசிங்க உள்ளிட்ட எட்டு பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு – ஐக்கிய மக்கள் சக்தி..!

wpengine

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

wpengine