உள்நாட்டு செய்திகள்

இந்த வருடத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…



கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.

வருடத்தில் முதல் 10 மாதங்களில், வாகன விபத்துக்களில் சிக்கி 2500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

Related posts

அரச, வங்கி விடுமுறைகள் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

wpengine

சுவிட்சர்லாந்து தூதவரின் இல்லத்திற்கு முன்னால் விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை

wpengine

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தடை…

wpengine