உள்நாட்டு செய்திகள்

இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை….



கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் ஹசித்த திசேரா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக நிலவிய  மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

Azeem Kilabdeen

வித்தியா கொலை வழக்கு – மேல் நீதிமன்றத்துக்கு மாற்றத் தீர்மானம்.

wpengine

மெனிங் சந்தைக்கு பூட்டு

wpengine